கைவசம் இதெல்லாம் இருக்கு!



கொரோனா கால ஊரடங்கால் திரைப்பட படப்பிடிப்புகள் தடைப்பட்டிருக்கின்றன. சினிமாவின் எதிர்காலம் குறித்து பல திசைகளில் இருந்தும் பலவிதமான கருத்துகள் பேசப்படுகின்றன.

என்றாலும் எப்பொழுதும்போல் பீனிக்ஸ் பறவையைப் போல் திரைத்துறை முன்பை விட அதிக வலிமையுடன் எழுந்து நிற்கும் என்றே அனைவரும் நம்புகிறார்கள்.இங்கே இருப்பவை நட்சத்திரங்களின் கைவசம் உள்ள படங்கள். ஊரடங்குக்கு முன் ஒப்பந்தமான / ஷூட்டிங் முடிந்த / படப்பிடிப்புகள் நடந்து கொண்டிருந்த படங்களின் பட்டியல் இவை.

தியேட்டர்கள் திறந்ததும் காத்திருக்கும் படங்கள் வரிசையாக வெளியாகும்... படப்பிடிப்புகள் தொடங்கியதும் ஷூட்டிங் தொடரும்...அமலாபால்: ‘காடவர்’, ‘அதோ அந்த பறவை போல’, தவிர தெலுங்கில் ஒரு படம் (லஸ்ட் ஸ்டோரீஸ் வெப்சீரீஸின் ரீமேக்).








மை.பாரதிராஜா