Data corner



*இந்தியாவின் மக்கள் தொகையில் ஏறத்தாழ 50% மேல் 25 வயதுக்கு உட்பட்டவர்கள்.

*8.4% வட்டி கொடுக்கப்படும் செல்வ மகள் திட்டத்தில், ரூ.3,666 கோடி டெப்பாசிட்டுடன் தமிழகம் முதலிடம் வகிக்கிறது.

*2026ம் ஆண்டில் இந்தியாவில் உள்ள மூத்த குடிமக்களின் அளவு உலக மக்கள் தொகையில் 12.4 விழுக்காடாக இருக்கும்.

*2018ம் ஆண்டு கணக்கெடுப்பின்படி உலகம் முழுவதும் தட்டம்மை நோயால் 1,40,000 பேர் இறந்துள்ளனர்.

*கற்பழிப்பு, போக்சோ சட்ட வழக்குகளை விரைவாக விசாரித்து தீர்ப்பு வழங்குவதற்காக 2000ஆம் ஆண்டு முதல் 1,023 விரைவு கோர்ட்டுகள் அமைக்கப்பட்டுள்ளன.

அன்னம் அரசு