டயட்டீஷியன் சிவகார்த்திகேயன்!இமானின் ஸ்லிம் சீக்ரெட்டிற்குப் பின்னால் புன்னகைப்பவர் சிவகார்த்திகேயன். அவரது ஆலோசனையின்படியே, இமான் தனது உடல் எடையை பெரிதும் குறைத்து அசத்தினார்.
உண்மையில் இமானுக்கு சிக்கென்ற உடம்பு ஒர்க் அவுட் ஆனதில், பெரிதும் மகிழ்ந்திருப்பவர் இயக்குநர் சிவாதான்!யெஸ். இமான் சொன்ன டிப்ஸ்களை இப்போது சிவாவும் கடைப்பிடித்து வருகிறார். சிவாவை சீக்கிரமே ஸ்லிம்மாகப் பார்க்கலாம்.!சூப்பர் பாஸ்!

மை.பா