ரகுல் ப்ரீத் சிங் ப்ளே ஸ்டோர்ஹேண்ட்பேக்கிலிருப்பது:  ஐபோன், ஒயர்லெஸ் ஹெட்போன்.

குட் ஹேபிட்: ஷூட் எங்கு நடந்தாலும் மறக்காமல் தன் அம்மாவிற்கு போன்செய்து அப்டேட் பண்ணிவிடுவது.

அடிக்கடி சொல்லும் வார்த்தை: ‘‘You know... You know...’’

ஃபேஷன் அவுட்ஃபிட்: டெனிம் & டி - ஷர்ட்.

செலிபிரிட்டி க்ரஷ்: ரன்வீர் சிங்.

பிடிச்ச 3F: Film, Food, Fitness.

கலெக்‌ஷன்ஸ்: ஹேண்ட்பேக், சன் கிளாஸஸ்.

முதலில் வாங்கிய சம்பளம்: வீட்டில் ஹவுஸ் ஹோல்ட் வேலைகள் செய்து அப்பாவிடம் ஐந்தாயிரம் வாங்கியது.

பிடிச்ச ஸ்பாட்: கோவா.

ராசி: துலாம்.

ஃபேவரிட் ஸ்போர்ட்ஸ்: கோஃல்ப், கிரிக்கெட்.

பிடிச்ச ஃபுட்: ஆலு பரோட்டா. போர்ச்சுகல் உணவு.

அவென்ச்சர்ஸில் பிடித்தவர்: அயர்ன்மேன்.

முதலில் கொடுத்த கிஃப்ட்: அப்பாவுக்கு செல்போன்.

பயணத்திற்கு: மெர்சிடிஸ் பென்ஸ், ஆடி க்யூ.7, ஆடி ஆர். 8.

மை.பா