‘MONEY’ புறா!



ரீடர்ஸ் வாய்ஸ்

புற்றுகளின் பழமையும் அவற்றின் பரப்பளவும் உண்மையாகவே பூமியின் அதிசயம்தான்.
- சீனிவாசன், எஸ்.வி.நகரம்; ஆத்மநாதன், ஆற்காடு; ஜெர்லின், ஆலந்தூர்; ஆர்.கே.லிங்கேசன், மேலகிருஷ்ணன்புதூர்; இலக்சித், மடிப்பாக்கம்; க. நஞ்சையன், பொள்ளாச்சி; கீதா, கோவில்பட்டி; எஸ்.பிரியதர்ஷினி, திருநெல்வேலி; வண்ணை கணேசன், பொன்னியம்மன்மேடு.

‘நேர்கொண்ட பார்வை’ படத்தில் அஜித்திற்கு எதிராக வில்லன் பாத்திரத்தில் நடித்து வெறுப்பேற்றிய சுஜித் ஷங்கரின் பேட்டி சூப்பர். அவர் ஈ.எம்.எஸ்ஸின் பேரன் என்பது இன்னும் ஆச்சர்யம்.
- த.சத்தியநாராயணன், அயன்புரம்; பிரேமா குரு, சென்னை; மனோகர், மேட்டுப்பாளையம்; கருணாகரன், போரூர்; கலிவரதன், கீழ்க்கட்டளை; பப்பு, அசோக் நகர்; ஜெயராமன், கோவிலம்பாக்கம்; மகேஷ், சென்னை.

ஆவின் பால் பாக்கெட்டில் போடப்பட்ட விலையில் பாலை விற்காமல், இரண்டு ரூபாய் கூடுதலாக வசூலிக்கக் காரணமான நிர்வாகச் சீர்கேடுகளைக் களையவேண்டும்.
- ரா.ராஜதுரை, சீர்காழி; பிரேமா ராஜ்குமார், குன்னூர்; அபிராமி வெங்கடாசலம், மோடிக்குப்பம்; எஸ்.பிரியதர்ஷினி, திருநெல்வேலி; ஆ.சீனிவாசன், எஸ்.வி.நகரம்.

நாட்டின் முப்படைகளுக்கும் ஒரே தலைமையை அரசு அறிவித்திருப்பது கத்தியின் மேல் நடப்பது போன்றது.
- ஜெயசந்திரபாபு, மடிப்பாக்கம்; மாளவிகா ரமேஷ், மாம்பலம்; மியாவ்சின், கே.கே.நகர்; அண்ணா அன்பழகன், அந்தணப்பேட்டை; கதிர், மதுரை; மலர்விழி, வேளச்சேரி; பிரேமா ராஜ்குமார், குன்னூர்; வண்ணை கணேசன், பொன்னியம்மன்மேடு.

தங்கம் விலை உயர்வு தொடர்பான கட்டுரை மூலம் அதன் காரண காரியங்களை வாசகர்கள் அறிந்துகொள்ள வாய்ப்பு கிடைத்தது.
- ப.மூர்த்தி, பெங்களூரு; மகேஷ், சென்னை; மனோகரன், மேட்டுப்பாளையம்; கதிரவன், கோவை; நாகராஜ், வேலூர்; ஆ. சீனிவாசன், எஸ்.வி.நகரம்.

தன்னம்பிக்கை நாயகன் ஜஸ்டின் விஜய் ஜேசுதாஸ் வாழ்க்கை வரலாற்றை வாசித்தபோது, அவர் மாற்றுத்திறனாளி அல்ல; பலரை மாற்றும் திறனாளி என்பதை உணர்ந்தோம்.
- மகேஸ்வரி, பொள்ளாச்சி; பிரேமா குரு, சென்னை; கே.பிரபாவதி, மேலகிருஷ்ணன்புதூர்; தா.சைமன் தேவா, விநாயகபுரம்; மீ.அழகுமங்கை, அடையாறு; சாய்கவின், பொள்ளாச்சி.

ஒரு புறாவின் விலை 9.7 கோடியா! நிச்சயம் இதுதான் ஒரிஜினல் ‘MONEY’ புறா!
- இரா.ரமேஷ் பாபு, விருத்தாசலம்; வண்ணை கணேசன், பொன்னியம்மன்மேடு; டி.எஸ்.தேவா, கதிர்வேடு; வெ.லட்சுமி நாராயணன், வடலூர்.