ஆடி!



ஒண்ணு வாங்கினா ரெண்டு!

யெஸ்! நமது போத்தீஸில் அதிரடி ஆடி ஆஃபராக 1 + 1 Combo offer அறிவிக்கப்பட்டுள்ளது. சேலைகளில் இரண்டு ப்ரிண்டட் ஜார்ஜெட் ரூ.1400, 2 லினான் சில்க் ரூ.1955, 2 மிஷ்ரி சில்க்ஸ் ரூ.2205, 2 ஜோயா சில்க் ரூ.2205 ஆகிய விலையில் அதிரடியாகக் கிடைக்கிறது.

அதேபோல் சுடிதார்களில் 2 காட்டன் குர்த்தா ரூ.699, 2 க்ரீப் ப்ரிண்ட் ரூ.690, இரண்டு ஜெய்பூரி ப்ரிண்டட் ரூ.870, 2 சந்தேரி காட்டன் ரூ.1090 ஆகிய விலைகளில் கிடைக்கிறது. போத்தீஸ் வாங்க ஆடியில் அள்ளுங்க.

அள்ளுங்க!

பாரம்பரிய புடவை என்றாலே அது சுந்தரி சில்க்ஸ்தான். பட்டுப் புடவை முதல் காட்டன் புடவை வரை அனைத்து ரகமான புடவைகளும் சுந்தரி சில்க்ஸில் அசத்தல் ஆடி விற்பனை. இதனுடன், சுந்தரி ஸ்பெஷல் தயாரிப்பான சுடிதார்களும் சல்வார்களும் ரிச் லுக்கில் டாலடிக்கின்றன.

வித்தியாச காட்டன்களில் உருவாக்கப்பட்டிருக்கும் ஆண்களுக்கான குர்தீஸ்களும் அபாரம். ஆடிக்கான புதிய வரவுகள் ரகரகமாக நிறைந்திருக்கின்றன. இந்த ஆடியில் சுந்தரிக்கு வாங்க அசத்தலான ஆடைகளை அள்ளிட்டுப் போங்க.

20 - 20 ஆஃபர்!

ஆடி ஆஃபரில் பிரசாந்தி என்றுமே தனித்துவம்தான். இந்த ஆடியில் கலக்கலான 20 - 20 ஆஃபரை அறிமுகப்படுத்தியுள்ளது.
அழகான, ஸ்டைலான, சூப்பரான துணி ரகங்கள் 20 % தள்ளுபடியில்… பட்டுப் புடவைகள், பட்டு காட்டன் புடவைகள், லினான் புடவைகள், காட்டன் புடவைகள் ஆகியவை ஆடி அதிரடி விற்பனையில் புதிய டிசைனில் உள்ளன.

‘மதுரம்’ எனும் மென்மையான பட்டுப் புடவைகள்தான் பிரசாந்தியின் ஸ்பெஷல். அசத்தலான வேலைப்பாடுகள், உயர்வான தரம், அழகுணர்வான டிசைன்கள் என பிரசாந்தியின் ‘மதுரம்’ ரகங்கள் அத்தனையும் புதுமை. அணிந்தாலோ பெருமை.

அசத்துங்க..!

நமது ரதி சில்க்ஸில் சுட்டிகளுக்கான கண்கவர் ஆடைகள் இந்த ஆடியில் குவிந்துள்ளன. பெண் குழந்தைகளுக்கான பட்டுப் பாவாடை, சட்டை ஆகியவை அழகான எம்ப்ராய்டரி, கண்ணாடி வைத்த டிசைன், சூப்பர் பார்டர் டிசைன் என்று கலக்கலாக உள்ளது.

அதேபோல் குழந்தைகளுக்கான சேலை மற்றும் லெஹெங்கா ஆகியவையும் பல வண்ணங்களில், பலவித டிசைன்களில் அசத்தலாக உள்ளன.
ரதி சில்க்ஸ் வாங்க இந்த ஆடிப் பர்சேஸில் அசத்துங்க.