கீர்த்தி சுரேஷ் ப்ளே ஸ்டோர்செல்ஃபிக்கு : முன்பு ஆண்ட்ராய்டு...இப்போது ஐபோன்.

நடிக்க வராமலிருந்தால்...: அப்பா சுரேஷ் தயாரிக்கும் படங்களின் ஃபேஷன் டிசைனராகி இருப்பார்!

லேட்டஸ்ட் ஆன்மீக உலா: குடும்பத்துடன் ராமேஸ்வரம் இராமநாத சுவாமி கோயிலுக்கு சென்று தரிசனம் செய்தது.

வீட்டிலிருந்தால்...: புதுவரவு nykeகுடன் (செல்ல நாய்க்குட்டி) கொஞ்சல்.

ராசி: துலாம்.

டைம்பாஸ்: குக்கரி ஷோ... அதைப் பார்த்து சமைக்கவும் முயற்சிப்பார்.

பர்ஃப்யூம்: christian dior.

பயணத்திற்கு: ஜாகுவார் XJ.

நெருங்கிய தோழிகள்: கல்யாணி பிரியதர்ஷன், ப்ரியா அட்லீ.

விரும்புவது: ஒன்லி ப்யூர் வெஜ்... மொறுமொறு தோசை.

சந்தோஷம்: கிசுகிசுவில் சிக்காமல் இருப்பது.

ஃபிட்னஸ் சீக்ரெட்: ஸ்விம்மிங்.

பிடித்த ஸ்போர்ட்ஸ்: டென்னிஸ், கிரிக்கெட்.

பிடித்த ஸ்பாட்: லண்டன்.

மை.பா

கிரண்சா