நயன்தாரா ப்ளே ஸ்டோர்



*மொபைல் மாடல் : முன்பு ஐபோன் 7. இப்போது ஆண்ட்ராய்ட் போன் with ரெட் கலர் cover.

*புதுமுகங்களுக்கான அட்வைஸ் (டிப்ஸ்): ஹார்ட் ஒர்க், டெடிகேஷன், எந்த சூழல்லயும் நம்பிக்கையை இழக்காதீங்க. God bless.

*ஸ்கிாீன் சேவர் : VN - விக்கி நயன் செல்ஃபி!

*வாட்ஸ் அப் ஸ்டேட்டஸ்: Believe Achieve Succeed.

*நல்ல பழக்கம்: ஷூட்டிங் ஸ்பாட்டில் சைலன்ட் மோடில் போன் இருக்கும்.

*கைவிடமுடியாத வழக்கம்: ஷாட் டெம்பர்.

*நடித்ததில் பிடித்தது: ‘பில்லா’, ‘யாரடி நீ மோகினி’, ‘ராஜாராணி’, ‘விஸ்வாசம்’…

*கார்: பி.எம்.டபுள்யூ லேட்டஸ்ட் வெர்ஷன்.

*ஹாலிடே ஸ்பாட்: லாஸ் ஏஞ்சல்ஸ்.

*பிடித்த உணவு:  நார்த் இண்டியன் ஃபுட்ஸ்.

*ஸ்பாட்டில் அடிக்கடி சொல்லும் வார்த்தை: சைலன்ஸ் ப்ளீஸ்...