க்யா கியாரா..?!தெலுங்கு ‘அர்ஜுன் ரெட்டி’யின் இந்தி ரீமேக்கில் நடித்து முடித்திருக்கிறார் கியாரா அத்வானி. ரைட்டா? இப்போது லாரன்ஸ் இயக்கத்தில் அக்‌ஷய் குமார் நடித்துவரும் ‘காஞ்சனா’ இந்தி ரீமேக்கில் இதே கியாரா நடித்து வருகிறார்.
சரியா? இந்த இரண்டுமே ஜஸ்ட் உபரித் தகவல்தான். எனில் மெயின் மேட்டர்? மயிரு! நோ. ஆபாசமாகப் பேசவில்லை; எழுதவில்லை! தொடர்ந்து படப்பிடிப்பில் பங்கேற்று வருவதால் தனது தலைமுடியை சரிவர பராமரிக்க முடியவில்லை என்று கூறி தன் சிகையை வெட்டி எறிந்திருக்கிறார் கியாரா.

இந்த வைபவத்தை அப்படியே வீடியோவாக எடுத்து தன் டுவிட்டர் பக்கத்தில் அவர் வெளியிட, ‘‘பார்றா... பப்ளிசிட்டியை...’’ என நெட்டிசன்ஸ் கலாய்த்து வருகிறார்கள்!

காம்ஸ் பாப்பா