இதயம் பலவீனமானவர்கள் இதைப் படிக்க வேண்டாம்!ஆமாம். ஹார்ட் அட்டாக் வர வாய்ப்பிருக்கிறது!

‘Vouge’ ஆங்கிலப் பத்திரிகை ஃபேஷனுக்கு பெயர் பெற்றது. இந்த ஆங்கிலப் பத்திரிகையின் அட்டையில் தாங்கள் இடம்பெற வேண்டும் என நடிகைகள் தலைகீழாக நின்று தண்ணீர் குடிப்பதுண்டு.அந்த வகையில் விரைவில் வரவிருக்கும் ‘Vouge’ பத்திரிகையின் அட்டையை அலங்கரிக்கப் போகிறார் இந்தி நடிகை கரீனா கபூர். ஏற்கனவே சில முறை இந்தப் பத்திரிகையின் அட்டையில் இவர் இடம்பெற்றிருக்கிறார்.

என்றாலும் இம்முறை ஸ்பெஷல்!

யெஸ். கரீனா கபூர் அணிந்திருக்கும் இந்த பிங்க் கவுனின் விலை ரூபாய் 1.7 லட்சம்!வெறும் துணிக்கா இம்புட்டு விலை... என காதில் புகை வருபவர்களுக்கு இன்னொரு தகவல்:கரீனா கபூர் பயன்படுத்தும் ஹேண்ட் பேக்கின் விலை ஜஸ்ட் ரூபாய் ஒரு லட்சம்தான்!

காம்ஸ் பாப்பா