ரவுடி பேபி!



ஆமாம். சமத்துப் பெண்ணாகவும் காதலில் கசிந்துருகும் ‘96’ ஜானுவாகவும் இருந்த த்ரிஷா, இப்போது ரவுடி பேபி!ம்ஹும். நிஜத்தில் அல்ல. நிழலில்! யெஸ். ‘ராங்கி’ என்னும் பெயரில் உருவாகும் படத்தில் த்ரிஷா கதையின் நாயகியாக நடிக்கிறார். ‘எங்கேயும் எப்போதும்’ புகழ் சரவணன் இப்படத்தை இயக்குகிறார்.ஆனால், கதை, வசனம் சரவணன் அல்ல.பிறகு? ஏ.ஆர்.முருகதாஸ்! அப்படித்தான் தகவல்கள் கசிகின்றன.    

காம்ஸ் பாப்பா