அஞ்சு பன்ச்-கமல்1.பிடித்த எழுத்தாளர் சாதத் ஹசன் மண்டோ. அவரது படைப்பின் அசல் ருசி உணர உருது கற்றுக் கொண்டார்.   

2.தினமும்  இரண்டு மணி நேரம் யோகா. புத்தகத்தைப் படித்து அடிக்கோடிட்டு வைப்பார். அக்கருத்துக்களை மறக்க மாட்டார்.

3.அப்பாவைப் பார்க்க மகள்கள் அடிக்கடி சென்னை வந்து போவார்கள். அவர்களுக்கு அட்வைஸ் தருவது கிடையாது.   

4.சைனீஸ் வகை உணவுகள் அதிகம் விரும்புவார். பழங்களின் மீது ஆர்வம் உண்டு. அசைவப் பிரியர். டயட் நம்பிக்கை இல்லை.  

5.நவம்பர் 7 அவருக்கு பிறந்தநாள். ஆனால், கூர்ந்து கவனித்தால் அவர் கண்ணில் சோகம் அறியலாம். அது அவர் தந்தை மறைந்த நாளும் கூட.

நன்மதி