pole dance!



தமிழில் வந்த ‘புரூஸ்லீ’ பட ஹீரோயின் கிர்த்தி கர்பந்தா, இப்போது செக்ஸியான போல் டான்சில் பாலிவுட்டையே கலக்குகிறார். ‘‘ Pole dancerனு என்னை சொல்லிக்கறதுல சந்தோஷமா இருக்கு. என் ஃப்ரெண்டை திடீர்னு சந்திச்சேன்.
‘போல் டான்ஸிங் கை, கால் தசைகளுக்கு வலு சேர்க்கும். செக்ஸியான உடலழகை கொடுக்கும்’னு சொன்னார். உடனே களத்துல இறங்கிட்டேன். லீவ் நாள்ல கூட அதைத்தான் ப்ராக்டீஸ் பண்ணிட்டிருக்கேன். இப்ப இந்தில நடிக்கிற ‘ஹவுஸ்ஃபுல் 4’ல டான்ஸ் ஆடியிருக்கேன். இந்தப் படத்துல நான் கத்திச் சண்டையும்  போட்டிருக்கேன்!’’ என்கிறார் கிர்த்தி!

மை.பா