| அல்வா பொட்டலம் மணக்குது!
 
 
கபாலி மாரிநீ காட்டிய சேதி
 வந்தான்டா வந்தான்டா
 வட்டியும்
 மொதலும் தந்தான்டா
 நம்ம பய மிரண்டா
 நாலு நாளா காணோம்டா
 இசுத்துக்கினு வந்தான்டா
 சேட்டு பொண்ணாம் ஸ்வேதா
 
  முனிம்மா முனிம்மா
 தேவி தியேட்டர் போலாமா
 அஜித்து படம் ஓடுது
 அல்வா பொட்டலம் மணக்குது
 அக்கம் பக்கம் பார்த்து
 அஜக்குன்னா அஜக்கு
 குமுக்குன்னா குமுக்கு
 
 பதினெட்டாம் நம்பர் பஸ்ஸு
 பர்ஸு காணோம் பெர்ஸூ
 கண்டக்டர் வாயிலே பிகிலு
 ஆட்டை போட்டவன்
 நம்ம ஷகிலு
 பஸ்ஸு பர்ஸூ
 பிகிலு ஷகிலு
 எக்மோர்லே ஓடுது ரயிலு
 காலீலே கூவுது குயிலு
 
 - சீத்தலைப் பாட்டனார்
 
 
 
 |