என்றும் காஜல்!இந்தப் படங்களுக்கு விளக்கம் தேவையா என்ன?! பஞ்சாபி குடும்பத்தில் பிறந்த காஜல் அகர்வால் திரைத்துறைக்கு வந்து 15 ஆண்டுகளாகின்றன. இப்போதும் அதே என்ர்ஜி.
அதே இளமை. அதே க்ளாமர். அதை மெய்ப்பிக்கும் விதமாக சமீபத்தில் போட்டோ ஷூட் நடத்தி அப்படங்களை கசியவிட்டிருக்கிறார். அவைதான் இங்கே அலங்கரிக்கின்றன!