New Dream Girls!



எல்லா காலங்களிலும் கனவுகளை நிரப்பும் தேவதைகள் பூத்துக்கொண்டே இருப்பார்கள். அந்த வகையில் சமீபத்தில் பூத்திருக்கும் மலர்கள் இவர்கள்!கொஞ்சும் தமிழ் பேசி, விழிகளில் கிறக்கம் வீசி, மெல்ல மெல்ல தங்கள் திறமையை நிரூபித்து நாளை தமிழ் சினிமாவை ஆளப்போகிறவர்கள்  இவர்கள்தான்.ஒவ்வொருவரைக் குறித்தும் விரிவாகப் பிறகு அறியலாம். இப்போது சின்னதாக பயோடேட்டாவை மட்டும் சேமித்து வைக்கலாம்!



தொகுப்பு: மை.பாரதிராஜா