தமிழுக்கு எப்பம்மா வருவே..?
பெயர்: கிருத்திகா ஜெயகுமார்
பர்த் டே: ஏப்ரல் 30, 1996.
நேடிவ்: பெங்களூரு.
படித்தது: ஜர்னலிசம்.
அப்பா: அதுதான் பெயரிலேயே இருக்கிறதே!
அம்மா: பத்மினி ஜெயகுமார்.
ஆசை: ‘பாகுபலி’ தமன்னா வேடம்.
பிடித்த இயக்குநர்கள்: மணிரத்னம், கௌதம் வாசுதேவ் மேனன்.
மறக்க முடியாத டூயட்: அல்லரி நரேஷுடன் ‘இன்லோ தய்யம் நாகேம் பய’மில் ஆடியது.
அறிமுகம் : ‘த்ரிஷ்யம்’ தெலுங்கு; ‘பாக்ஸர்’ கன்னடம்.
ப்ளஸ்: 7 வயதிலிருந்து 12 வயது வரை பரதநாட்டிய பயிற்சி.
ஃபேவரிட் ஹீரோயின்: நித்யா மேனன்.
அப்பாவின் அட்வைஸ்: முதல்ல படி. அப்புறம் நடி!
கணவர்: ஹைட் & வெயிட் & பிரில்லியன்ட். அப்ளிகேஷன்ஸ் வரவேற்கப்படுகின்றன!
ஃபேவரிட் ஹீரோ: ‘நான் ஈ’ நானி
- மை.பாரதிராஜா
|