புதுசாவும், பெருசாவும்!
ரீடர்ஸ் கிளாப்ஸ்!
தீபாவளி மெகாஸ்பெஷலின் அட்டையே அல்வாத்துண்டு. பக்கத்துக்குப் பக்கம் கவர்ச்சி பலகாரம். இந்த தீபாவளியை மகிழ்ச்சியாக கொண்டாட வைத்தது ‘வண்ணத்திரை’. - சங்கீத சரவணன், மயிலாடுதுறை.
நடுப்பக்க யாஷிகாவை கண்டால் நெஞ்சு மட்டுமா பொங்குது? - வண்ணை கணேசன், பொன்னியம்மன்மேடு.
வளவள தாளில் பக்கத்துக்கு பக்கம் பரந்த நெஞ்சம் கொண்ட வண்ணமயமான புளோ-அப்புகளும், அவற்றுக்கு பொருத்தமான அதிரடி கமெண்டுகளுமாக இந்த தீபாவளியை சரவெடியோடு கொண்டாட வைத்து விட்டீர்கள். - சுவாமி சுப்பிரமணியா, பெங்களூரு.
2019 ‘வண்ணத்திரை’ தீபாவளி மலரில் எல்லாமே புதுசாவும், பெருசாவும் அமைஞ்சுடுச்சி. ரொம்ப சந்தோஷம் ஐயா. - கே.செல்வராஜ், வழுதரெட்டிப்பாளையம்.
இதழில் இடம்பெற்றிருந்த ஜில் ஜில் ஜில்பான்ஸ் படங்கள் அடுத்த தீபாவளி வரைக்கும் எங்களுக்கு தாங்கும். - இரா.வளையாபதி, தோட்டக்குறிச்சி.
சாதாரணமாவே சரோஜாதேவி வெச்சி செய்யும். தீபாவளி வேறயா? பூந்து விளையாடிடிச்சி. - கவிஞர் கா.திருமாவளவன், திருவெண்ணெய்நல்லூர்.
‘வண்ணத்திரை’ மாதிரி முழுமையான திருப்தி தரும் தீபாவளி ஸ்பெஷல் வேறு எதுவுமில்லை. - த.சத்தியநாராயணன், அயன்புரம்.
|