பாலும், பழமும்!சரோஜாதேவி பதில்கள்

* கல்மனம் கரைவது எப்போது?
- கே.முருகன், திருவண்ணாமலை.
காமம், தீயாய் பற்றியெரியும்போது.

* முதலிரவில் பால், பழம் எதற்காக?
- வண்ணை கணேசன், பொன்னியம்மன்மேடு.
பால் குடிக்க. பழம் கடிக்க.

* மனைவியை பாவாடை, தாவணியில் ரசிக்கலாமா?
- எஸ்.கதிரேசன், பேரணாம்பட்டு.
அது இல்லாமலும் ரசிக்கலாம்.

* ஆபாசம் இல்லாமல் ஒரு ‘ஏ’ ஜோக் சொல்ல முடியுமா?
- த.சத்தியநாராயணன், அயன்புரம்.
மனைவி : ரொம்ப டைட்டா இருக்கு. முடியலை. வலிக்குது.
கணவன் : சரி விடு. வேற மோதிரம் வாங்கிக்கலாம்.

* இருட்டு பயமா, சுகமா?
- சங்கீத சரவணன், மயிலாடுதுறை.
புதுசுங்களுக்கு பயம். பழகினவங்களுக்கு சுகம்.