சிரிப்பு என் ஸ்பெஷாலிட்டி!



ஆடி ஸ்பெஷல் அயிட்டம்

பெயர் : சித்ரங்கதா சிங்
ஹாட் அயிட்டம் : ‘அஞ்சான்’ படத்தில் ‘சிரிப்பு என் ஸ்பெஷாலிட்டி’

“பூர்வீகம் ஜோத்பூர். அப்பா, ஆர்மி ஆபீசர். அக்கா திவ்யா விஜய் கோஃல்பர். நான் படிச்சதெல்லாம் டெல்லியில்தான். காலேஜ் படிக்கும் போதே மாடலிங், விளம்பரப் படங்கள்னு பிஸி. அப்புறம்தான் பாலிவுட்ல அறிமுகமானேன். இந்திப் படங்கள் பார்த்தே  ‘அஞ்சான்’ சான்ஸ் வந்தது. தென்னிந்திய மொழி படங்கள்ல தொடர்ந்து டான்ஸ் பண்ண ரெடியா இருக்கேன்’’ என்கிறார் சித்ரங்கதா சிங். அவர் மட்டுமில்லை, அம்மணியின் ஆட்டத்தை பார்க்க நாமும் ரெடிதான்!