வழக்கமாக ஹீரோ யின்களுக்கு எஸ்.எம்.எஸ். அனுப்புவது, செல்போனில் கடலை போடுவது, ட்விட்டரில் அரட்டை அடிப்பது போன்ற வேலைகளில் ஹீரோக்கள் அதிகம் ஈடுபடுவார்கள். ஆனால் ஹாலிவுட்டில் இதுபோன்ற கலாட்டாக்களில் அதிகம் ஈடுபாடு காட்டுகிறார் மரிசா டொமய்யின்.
ஹாலிவுட்டில் வலம் வரும் புதுமுக இளம் ஹீரோக்களிடம் நட்பை வளர்க்கும் விதமாக அவர்களுக்கு எம்.எம்.எஸ். அனுப்புகிறார் மரிசா. இவரது ட்விட்டர் பக்கத்தில் நிறைய ஹாலிவுட் இளம் ஹீரோக்கள் நண்பர்களாக சேர்ந்திருக்கிறார்களாம். எல்லோருமே எனக்கு நண்பர்கள் மட்டும்தான் என கூலாக சொல்கிறார் மரிசா.
எலிசபெத் டிரைவர்