தாடி ‘ஜெயம்’ ரவி




Vannathirai magazine, Vannathirai weekly magazine, Tamil Magazine Vannathirai, Tamil magazine, Tamil weekly magazine, Weekly magazine
       
      ‘இனிது இனிது’ படத்தை இயக்கிய கே.வி.குகன் புதுமுகங்களை வைத்து ஒரு படத்தை தயாரிக்கும் முயற்சியில் இருக்கிறார்.

‘ஆதி பகவன்’ படத்தின் முதல் பாதியில் தாடி யோடும், இரண்டாம் பாதியில் தாடியில்லாமலும் நடிக்கிறார் ‘ஜெயம்’ ரவி.

‘சிக்குபுக்கு’ படத்தை இயக்கிய மணிகண்டன் மீண்டும் ஆர்யாவை வைத்து ஒரு படம் இயக்குகிறார்.

ரா