அடுத்த சன்னியா ஸ்ருதி?



பாலிவுட் சமாச்சார்

சமீபகாலமாக ஸ்ருதி ஹாசனின் கவர்ச்சி எல்லை விரிந்து      கொண்டே போகிறது என்று பாலிவுட்டில் சந்தோஷமாக சொல்கிறார்கள். சினிமாவில் மட்டுமின்றி வெளியே பத்திரிகைகளுக்கு போஸ் கொடுக்கும்போதும், பொது நிகழ்ச்சிகளிலும் ரொம்ப தாராளமாக கேமரா கண்களை தன் உடலுக்குள் ஊடுருவ அனுமதிக்கிறார் என்கிறார்கள்.

GQ magazine என்கிற பத்திரிகைக்கு அவர் கொடுத்த போஸ்கள் ஹாலிவுட்டையே அசைத்துப் பார்க்கக்கூடிய அளவுக்கு கவர்ச்சியின் உச்சம். அவருடைய லேட்டஸ்ட் பாலிவுட் படமான ‘ராக்கி ஹேண்ட்சம்’ திரைப்படத்திலும் ‘திறந்த’ மனதோடு திறமை காட்டியிருக்கிறார். இப்படியே போனால் பாலிவுட்டின் அடுத்த சன்னி லியோனாக இவர் மாறிவிடக்கூடும் என்று சில விமர்சகர்கள் கவலை கொள்கிறார்கள்.