லிங்குசாமி இயக்கத்தில் ஆர்யா நடிக்கும் ‘
வேட்டை’ படத்தின் முதல் கட்ட படப்பிடிப்பு காரைக்குடியில் துவங்கியுள்ளது.
சுசீந்திரன் இயக்கத்தில்
‘ராஜ்பாட்டை’ படத்தில் நடிப்பதற்காக தீவிர உடற்பயிற்சி செய்து வருகிறார் விக்ரம்.
‘முகவரி’ துரை இயக்கும் படம் ‘6’. இதில் நாயகனாக ஷாம் நடிக்கிறார்.
‘வானம்’ படத்துக்காக சிம்பு, அனுஷ்கா வுடன் சேர்ந்து ஒரு பாடலில் குத்தாட்டம் போட்டுள்ளார் சந்தானம்.
அருள்நிதி இரு வேடங்களில் நடிக்கும்
‘உதயன்’ படத்துக்காக சென்னையில் உள்ள முனீஸ்வரன் கோயிலில் ஒரு திருவிழா பாடலை படமாக்கியுள்ளார் இயக்குனர் சாப்ளின்.
தான் பணிபுரியும் டெக்னீஷி யன்களை இனிமேல் ‘அண்ணா’ என்று அழைக்காமல்
‘சார்’ என்றுதான் அழைப்பாராம் அனன்யா.
சிம்பு நடிக்கும்
‘போடா போடி’ படத்தில் தரண் இசையில் ஒரு பாடல் பாடவுள் ளாராம் யுவன் ஷங்கர் ராஜா.
எஸ்