பாப்பு...பாப்பு...
கிறிஸ்துவ அப்பாவுக்கும் முஸ்லீம் அம்மாவுக்கும் கோவாவில் பிறந்த கோவா மாம்பழம் தான் இலியானா. படப்பிடிப்பு இல்லாத நாட்களில் ‘பாப்பு’வை (செல்லப் பெயர்) ஏதாவது ஒரு நீச்சல் குளத்தில் பார்க்கலாம். தவிர, ஷிட்னி ஷெல்டனை வாசித்தும் பொழுதை போக்குவாராம் இலி குட்டி, இந்த பேர் எப்படியிருக்கு?
ரா
|