காதலரை விரைவில் மணக்க உள்ளார் ஜெசிகா சிம்சன். இதனால் கிளு கிளு மூடில் இருக்கிறாராம் ஜெசிகா. முதலிரவை எந்த ஊரில் கொண்டாடலாம் என காதலர் கேட்டிருக்கிறார். எந்த ஊரிலாவது கொண்டாடலாம்.
ஆனால் கப்பலில்தான் கொண்டாட வேண்டும் என கூறிவிட்டாராம் ஜெசிகா. கப்பலில் கடல் அழகை ரசித்தபடி ரொமான்ஸ் செய்வதுதான் ஜெசிகாவுக்கு பிடித்த விஷயமாம். அதனால்தான் அப்படி சொன்னாராம்.
எலிசபெத் டிரைவர்