அதுல அவர்தான் பெஸ்ட்



Vannathirai magazine, Vannathirai weekly magazine, Tamil Magazine Vannathirai, Tamil magazine, Tamil weekly magazine, Weekly magazine

    ஜேம்ஸ்பாண்ட் ஹீரோ டேனியல் கிரேக்கை திருமணம் செய்து கொண்டுள்ளார் ஹாலிவுட் நாயகி ராச்சல் வீஷ். தேனிலவுக்காக ஜெர்மனி பறக்க உள்ளதாம் இந்த ஜோடி. இதற்கு முன் பலரை காதலித்து இருந்தாலும், டேனியல் அவர்களை எல்லாம் விட வித்தியாசப்பட்டு தெரிந்தாராம் ராச்சலுக்கு.

அதனால் மற்ற காதலர்களை உதறிவிட்டு டேனியலை கரம் பிடித்ததாக சொல்லும் ராச்சல், ‘‘ரொமான்டிக் விஷயத்தில் டேனியல் கில்லாடி. அவரை மிஞ்ச யாருமே இல்லை’’ என புகழ்கிறார்.
 எலிசபெத் டிரைவர்