அஜய் தேவகன் ஜோடியாக இந்தியில் நடிக்கிறார்
சமந்தா.
புதுமுகங்களை வைத்து ஷாருக்கான் தயாரித்த
‘கபி கபி ஆல்வேஸ்’ ஃபிளாப் ஆகிவிட்டது.
கர்ப்பமாக இருப்பதால் ஐஃபா விருது விழாவில் நடனம் ஆட மறுத்துவிட்டாராம்
ஐஸ்வர்யா ராய்.
‘டர்ட்டி பிக்சர்’ படத்தில் இயக்குனராக நடிக்கிறார் அஜய் தேவகன்.
‘மர்டர் 2’ படத்தில் இம்ரானுடன் 11 முத்தக் காட்சியில் நடித்துள்ளாராம் ஜாக்குலைன்.
பிளேயர்’ படத்துக்காக ஒரு பாடல் காட்சியில் நடிக்க மறுத்துள்ளார் பிபாஷா பாசு.
காமெடி கலந்த கதையில் மாதவன் ஜோடியாக நடிக்கிறார்
பிபாஷா.
‘கேங்ஸ் ஆஃப் வஸெப்பூர்’ படத்தில் ஹீரோயினாக நடிக்கிறார் ரீமா சென்.
அமிதாப் பச்சனுடன் இணைந்து நடிக்க விருப்பம் தெரிவித்துள்ளார்
ஆமிர் கான்.
‘காயல் 2’வில் போலீஸ் அதிகாரியாக நடிக்கிறார் சன்னி தியோல்.
விஷால் பரத்வாஜ் இயக்கும்
‘தயான்’ படத்தில் இம்ரான் ஹாஷ்மி நடிக்கிறார்.
பட வாய்ப்புகளை பிடிக்க கவர்ச்சி போட்டோ ஷூட் நடத்தியிருக்கிறார்
ஜியா கான்.
தனது பர்த்டே பார்ட்டிக்கு பாலிவுட் கலைஞர்களுக்கு அழைப்பு விடுத்துள்ளார்
கேத்ரினா கைப்.
போஜ்புரி படம் இயக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளார் ஊர்மிளா.
ஜியா