அனுஷ்காவை பாராட்டணும்
‘உயர்திரு 420’ பட ஹீரோ சினேகன், நாயகி அக்ஷரா கௌடாவுக்கு தமிழ் சொல்லிக் கொடுத்த மேட்டரை படிச்சேன். கூடவே கவிதை எழுதற வித்தையும் கத்துக் கொடுப்பாரா..? எஸ்.மணி, புதுச்சேரி.
மும்பைக்குச் சென்று அசின் முற்றிலும் மாறிவிட்ட மேட்டரை படிச்சு ரொம்ப வருத்தப் பட்டேன். பாலிவுட் கலாச்சாரம் அப்படிப்பட்டது போல! பா.பெல்சியா, நெல்லை.
அனுஷ்காவின் ஒப்பனையாளர் நிக்கி திருநங்கையாக இருந்தாலும் அவருக்காக ஸாரி... அவங்களுக்காக பட வாய்ப்புகள் கேட்கும் அனுஷ்காவை பாராட்டியே தீர வேண்டும். வி.கல்யாண்,புதுக்கோட்டை.
நடுப்பக்கத்துல மேகா நாயரின் சுண்டி இழுக்கும் கலர் கவர்ச்சிப் போட்டோவை பார்த்துட்டு சுருண்டு விழுந்துட் டேன் நைனா...! எல்.கார்த்திக், சென்னை-14.
|