நயன் சிந்திய கண்ணீர்



Vannathirai magazine, Vannathirai weekly magazine, Tamil Magazine Vannathirai, Tamil magazine, Tamil weekly magazine, Weekly magazine

  ‘புதிய காவியம்’ ஜானவி நடிக்கும் படம் ‘ஒத்த வீடு’. அச்சம் தவிர் என்ற கருத்தின் அடிப்படையில் இந்தப்படத்தை பாலுமலர் வண்ணன் இயக்குகிறார்.

தரணி இயக்கத்தில் சிம்பு நடிக்கும் ‘ஒஸ்தி’ படத்தை ஒரே ஷெட்யூலில் நடத்தி முடிக்க திட்ட மிட்டுள்ளனர்.

‘அரவான்’ படத்தில் பழங்கால உடை அணிந்து நடித்துள்ளார் தன்ஷிகா.

‘வித்தகன்’ படத்துக்காக 10 கிலோ எடை குறைத்து நடித்துள்ளார் பார்த்திபன்.

நடிப்பை விட்டு விலகுவதாக அறிவித்துள்ள நயன்தாரா, ‘ஸ்ரீ ராமராஜ்ஜியம்’ கடைசிநாள் படப்பிடிப்பின் போது கதறி அழுததைப் பார்த்து, யூனிட்டில் உள்ளவர்களும் கண் கலங்கினார்களாம்.