சாண்டல்வுட் சங்கதி
சந்தனக்காடு பற்றியெரிகிறது. இளம் நடிகையான அகாங்ஷாவின் உதட்டினை முன்னணி ஹீரோ துனியா விஜய் உறிஞ்சும் ‘லிப் லாக்’ காட்சி, பெங்களூரு நகரெங்கும் வாட்ஸப்பில் பரவி வைரலாகி இருக்கிறது.
 என்னதான் நடக்குது என்று கன்னடத் திரையுலகம் குழம்பிப் போய் கிடக்க, வரவிருக்கும் படமொன்றில் இடம்பெறும் காட்சியாம் இது. படத்தின் பெயர் ‘ஆர்.எக்ஸ். சூரி’. எல்லாவற்றுக்கும் தயாராக இருந்தும் சாண்டல்வுட்டில் முன்னணிக்கு வரமுடியாத காண்டில், துணிச்சலாக அகாங்ஷா களமிறங்கியிருக்கிறாராம். இந்தப் படத்துக்குப் பிறகு அவரது உதட்டின் கால்ஷீட் கிடைக்காதா என்று சாண்டல்வுட்டே ஏங்கப் போகிறதாம்.
|