சேச்சி தேசத்து செய்தி




சமீபத்தில் வெளியான மலையாளப் படமான ‘கே.எல்-பத்து’ படத்தில் நடித்த சாந்தினி தரனை புக் செய்ய தமிழிலும் தெலுங்கிலும் ஏகத்துக்கும் போட்டாபோட்டி. காமெடி என்னவென்றால், மிருத்திகா என்ற பெயரில் ஏற்கனவே தமிழில் ‘ஐந்து ஐந்து ஐந்து’ படத்திலும், ரெஹேனா என்கிற பெயரில் தெலுங்கிலும் நடித்து வாய்ப்புகள் இல்லாமல் மலையாளத்துக்குப் போனவர் இவர். சேச்சி தேசத்திலிருந்து இறக்குமதி என்றால்தான் மரியாதை கொடுக்கிறார்கள்.