‘இனிமே இப்படித்தான்’ ஆஷ்னா ஸாவேரி



செல்லப் பெயர்:
ஆஷூ

வயசு :
ஆசை தோசை அப்பளம்வடை
அவ்வளவு ஈஸியா சொல்லிடுவோமா?

பிறந்தது:
மும்பை

படிப்பு :
பி.ஏ. (பேங்கிங்)

தமிழில் அறிமுகம் :
‘வல்லவனுக்கு புல்லும் ஆயுதம்’

தமிழ் தெரியுமா?
திட்டவும் தெரியும், திட்டினாலும் புரியும்

தொழில் :
ஜுவல்லரி கடை ஓனர்

சைட் பிசினஸ் :
பேஷன் டிசைனிங்

சம்பளத்தை என்ன செய்கிறார்?
நகை, துணி, பயணமென்று தண்ணியாக செலவழிக்கிறார்

காதல்?
ஸ்பெஷல் ஃபீலிங்.
நோ காம்ப்ரமைஸ்

அழகு ரகசியம் :
தண்ணி அடிப்பதால்...
அதாவது அடிக்கடி H2O குடிப்பதால்

கவர்ச்சி பாயிண்ட் :
மான் போன்ற மருவிழிகள்

தினசரி பழக்கம் :
யோகா

ஆசை :
ரேஞ்ச் ரோவர் கார்

பிடிச்ச ஹீரோ :
ஷாருக்கான்

அலர்ஜி:
எலி (வடிவேலு நடிச்ச படமல்ல)

கும்மென்ற வாசத்துக்கு காரணம் :
Dior சென்ட் பாட்டில்