எக்குத்தப்பான கேள்வி!
ஆட்டோகிராஃப் போடும்போது முழுப்பெயரையும் சமந்தா ரூப் பிரபு என்று எழுதுவதை பழக்கமாக வைத்திருக்கிறார் சமந்தா. பிரபு என்பது அப்பா பெயர். ரசிகர்களின் எக்குத் தப்பான கேள்விகளுக்குக்கூட முகம் சுளிக்காமல் பதில் சொல்லுமளவுக்கு ட்விட்டரில் ஜமாய்க்கிறார் திரிஷா.

-என்
|