திவ்யா கொடுத்த விருந்து!



மூன்று வயதிலேயே குழந்தை நட்சத்திரமாக அறிமுகமான திவ்யாவுக்கு ‘வருத்தப்படாத வாலிபர் சங்கம்’தான் அடையாளம் காட்டியது. சமீபத்தில் பிறந்தநாள் கொண்டாடிய , தனது தோழிகளுக்கு விருந்தளித்ததோடு, ‘வருத்தப்படாத வாலிபர் சங்கம்’ படத்தை திரையிட்டுக் காட்டி மகிழ்ந்திருக்கிறார்.தனக்குப் பிடித்த ஒரே ஹீரோயின், கங்கனா ரணாவத் என்று ட்விட்டரில் குறிப்பிட்டுள்ளார் லட்சுமி மேனன்.


-என்