அனுஷ்காவின் இஞ்சி இடுப்பு!



ஆர்யாவும் அனுஷ்கா வும் இணையும் இரண்டாவது படம் ‘இஞ்சி இடுப்பழகி’. பேரழகனுக்கும் பேரழகிக்கும் ஏற்படும் காதலை நகைச்சுவை யோடு சொல்கிறாராம் இயக்குனர் கே. எஸ்.பிரகாஷ். இவர் தெலுங் கில் வெற்றிப்படங்களை இயக்கியவர். உடல் மெலிந்தும், குண்டான தோற்றத்திலும் அசத்தப்போகிறாராம் அனுஷ்கா.