‘ரெட் ரெயின்’ படத்துக்காக 22 கிஸ் சீனில் நடித்திருக்கிறாராம் சாரா ஜெசிகா பார்கர். படத்தின் கதைப்படி 4 வாலிபர்களை ஏமாற்றும் வேடத்தில் நடிக்கிறாராம் சாரா. நான்கு பேரையும் தனது அழகு வலையில் விழ வைத்து, அவர்களின் பணத்தை சுருட்டிக் கொண்டு, ‘நான் அவள் இல்லை’ என சொல்லும் வேடமாம். இதற்காக நான்கு ஹீரோக்களையும் கிஸ் மழையில் நனைய வைத்திருக்கிறார் சாரா. இத்தனை கிஸ் காட்சிகள் இருந்தாலும் படுக்கையறைக் காட்சிகள் எதுவும் இருக்காது என விளக்கம் வேறு தருகிறார் சாரா.
எலிசபெத் டிரைவர்