“ஊர்ப் பெயர்களை வைத்து படம் இயக்குவதில் புகழ் பெற்றவர் பேரரசு. அந்த வரிசையில் ‘விருதுநகர் சந்திப்பு’ என்ற படத்தை தயாரித்து இயக்குகிறார் வி.எஸ்.டி.ரெங்கராஜன்.
இந்தப்படத்தின் கதை, திரைக்கதை, வசனம், எழுதியிருப்பதுடன் ‘சேலை கட்டின செம்மீனு சேத்து பிடிச்சி கட்டிக்கோ சிலு சிலுனு காத்தடிக்குது ஜிவ்வுன்னு வந்து ஒட்டிக்கோ...’ என்ற டூயட் பாடல் உள்பட படத்தின் எல்லாப் பாடல்களையும் எழுதியுள்ளார். இதில் நாயகனாக சந்துரு நடிக்கிறார். நாயகியாக தென்னா நடிக்கிறார்.
ஒரே கல்லூரியில் படிக்கும் ஹீரோ ஹீரோயின் இருவரும் முதல் சந்திப்பிலேயே காதல் வயப்படு கிறார்கள். காதல் கனிந்து இனிக்கும் வேளையில் ஹீரோவுக்கு அதிர்ச்சி தரக் கூடிய செய்தி வருகிறது. அதிர்ச்சியில் இருந்து மீண்டு காதலியை கைப்பிடித் தாரா என்பதை சுவாரஸ்யமாக சொல்லி யுள்ளேன்’’ என்கிறார் வி.எஸ்.டி.ரெங்கராஜன்.
எஸ்