முந்திரி பக்கோடாதேவையான பொருட்கள்

கடலை மாவு - 1 கப், அரிசி மாவு - 2 டீஸ்பூன், உப்பு - தேவைக்கு, காரப்பொடி - 1/2 டீஸ்பூன், பச்சை மிளகாய் - 2, கறிவேப்பிலை, முந்திரி - 1 கப்.

செய்முறை

முந்திரியை உடைத்துக்கொள்ளவும். மாவில் மேல் கூறிய அனைத்தையும் சேர்த்து 1 டீஸ்பூன் சுட்ட எண்ணெய் விட்டு தண்ணீர் சிறிது சிறிதாக தெளித்து கெட்டியாகப் பிசைந்து மிதமான தீயில் பொன்னிறமாக பொரித்து எடுக்கவும்.