மிளகு காராசேவ்தேவையான பொருட்கள்

கடலை மாவு - 1 கப், அரிசி மாவு -  1/2 கப், உப்பு - தேவைக்கு, கறிவேப்பிலை - தேவையான அளவு, மிளகுத்தூள் - 1 டீஸ்பூன், மிளகாய்த்தூள் - 1 டீஸ்பூன், ஓமம் - 1 டீஸ்பூன், மஞ்சள் தூள், எண்ணெய் - தேவையான அளவு.

செய்முறை

மேற்கூறிய பொருட்கள் அனைத்தையும் ஒன்று சேர்த்து நெய் சேர்த்து பிசைந்து தேன்குழல் அச்சில் போட்டு பிழியவும். அல்லது  ஜாரணியில் மாவை வைத்து சிப்ஸ் சீவுவதுபோல சீவி பொரித்து கறிவேப்பிலையை பொரித்துப் போட்டால் சேவ் ரெடி.