மட்டன் களி உருண்டைஎன்னென்ன தேவை?

அரைக்க...

நவதானியம் - 50,
முட்டை - 2,
கொத்துக்கறி - 250 கிராம்,
நல்லெண்ணெய்- 4 தேக்கரண்டி,
வெங்காயம் - 2,  
இஞ்சி, பூண்டு - 2 தேக்கரண்டி,  
மட்டன் மசாலா- 4 தேக்கரண்டி,
உப்பு, கறிவேப்பிலை சிறிது.

எப்படிச் செய்வது?

முதலில், வாணலில் எண்ணெய் விட்டு வெங்காயம், இஞ்சி, பூண்டு, மட்டன் மசாலா, கொத்துக்கறி, உப்பு, கறிவேப்பிலையை சேர்த்து நன்கு வதக்கவும். பின்னர் அரைத்த மாவை அதில் சேர்த்து நன்கு பிரட்டவும். இறுதியாக அவற்றை உருண்டைகள் ஆக்கி முட்டை தடவி எண்ணெயில் பொறித்து எடுத்து பரிமாறவும்.