துரையம்மா மட்டன் குழம்புஎன்னென்ன தேவை?

எலும்பு இல்லாத மட்டன் - 300 கிராம்,
உப்பு சிறிது.

வறுத்து அரைக்க...


எண்ணெய் - 6 தேக்கரண்டி,
பட்டை- ½ தேக்கரண்டி,
லவங்கம்- ½ தேக்கரண்டி,
ஏலக்காய்- ½ தேக்கரண்டி,
வெங்காயம் - 3,
தக்காளி - 2,
துருவிய தேங்காய் - 2 தேக்கரண்டி,
முந்திரி - 5,  
பச்சைமிளகாய் - 4,
உருளைக்கிழங்கு - 2,  
முருங்கைக்காய் - 2,

நெய்- 1 தேக்கரண்டி,
புதினா கொத்தமல்லி சிறிது.

எப்படிச் செய்வது?

முதலில், கடாயில் எண்ணெய் விட்டு, அரைத்த மசாலாவை நன்றாக தாளித்து கொள்ளவும். பின்னர் அதில் முருங்கைக்காய், உருளை, மட்டன் மற்றும் தண்ணீர், உப்பு முதலானவற்றை சேர்த்து கொதிநிலையில் நெய் மற்றும் புதினா மல்லி தூவி இறக்கவும்.