மட்டன் கபாப்என்னென்ன தேவை?

அரைக்க...

மட்டன்கொத்துக்கறி - 150 கிராம்,
இஞ்சி, பூண்டு விழுது- 3 தேக்கரண்டி,
சோம்பு- ½ தேக்கரண்டி,
மட்டன் மசாலா- 3 தேக்கரண்டி,
உப்பு - சிறிது.

எப்படிச் செய்வது?

முதலில் அரைக்க எடுத்துக்கொண்டதை, நன்றாக பிசைந்து கொள்ளவும். பின்னர் அதனை ஒரு குச்சியில் நீளவாக்கில் உருட்டி கொள்ளவும். பின்பு தோசைக்கல்லில் நன்கு வறுத்து எடுக்கவும்.