மதுரை மட்டன் கறி தோசைஎன்னென்ன தேவை?

கொத்துக்கறி - 100 கிராம்,
தோசைமாவு, மட்டன் மசாலா - 4 தேக்கரண்டி,
கறிவேப்பிலை, முட்டை - 1,   
இட்லிப்பொடி - ½ தேக்கரண்டி.

எப்படிச் செய்வது?


முதலில், கடாயில் கொத்துக்கறியுடன் மட்டன் மசாலா சேர்த்து நன்றாக வறுத்து கொள்ளவும். பிறகு தோசையுடன் அதனை சேர்க்கவும். இறுதியாக முட்டை மற்றும் இட்லிப்பொடி சேர்த்து பரிமாறவும்.