மட்டன் இட்லிஎன்னென்ன தேவை?

கொத்துக்கறி - 75கிராம்,  
மட்டன் மசாலா - 2 தேக்கரண்டி,
இட்லி மாவு - தேவையான அளவு.

எப்படிச் செய்வது?

முதலில் கடாயில் மட்டன் மசாலாவுடன் கொத்துக்கறி சேர்த்து வதக்கி கொள்ளவும். பிறகு அதனை இட்லி மாவுடன் சேர்த்து அவித்து எடுக்கவும்.