மணக்க... சுவைக்க... விதவிதமாய் மட்டன் சமையல்சமையல் கலைஞர் சுரேஷ் சின்னசாமி

‘‘நமது ஊர்களில் அசைவ உணவுகளுக்கு நல்ல வரவேற்பு இருக்கிறது. எனக்கு மட்டன் வகைகளை வித்தியாசமான முறையிலும் வித்தியாசமான சுவையிலும் சமைப்பது மிகவும் பிடிக்கும். நாட்டுப்புற சமையல் முறை தொடங்கி வெளிநாடுகளில் சமைக்கும் முறை வரை கற்றுத்தெரிந்திருக்கிறேன்.
அவற்றில் சிலவற்றை நல்ல ருசியாகவும், குழந்தைகள் விரும்பும் வகையிலும் செய்து ஆரோக்கியமான உணவை நாம் பரிமாற வேண்டும் என்பது என்னுடைய நோக்கம்’’ என்கிறார் சமையல் கலைஞர் சுரேஷ் சின்னசாமி.  நல்ல ருசியில் வெவ்வேறு முறையில் மட்டன் ரெசிபிகளை எப்படி செய்வது என்பதை தோழி வாசகர்களுக்கு இவர் செய்து காட்டுகிறார்.
 
தொகுப்பு: ஜெ.சதீஷ்
எழுத்து வடிவம்: ஸ்ரீதேவி மோகன்