சாக்லெட் ஃபிங்கர் சிப்ஸ்



என்னென்ன தேவை?

உதிர்த்த கேக் - 1/4 கப்,
பொடித்த கோகோ பிஸ்கெட் - 1/4 கப்,
வெண்ணெய், சாக்லெட் கிரீம் - தலா 2 டீஸ்பூன்.

எப்படிச் செய்வது?

பவுலில் உதிர்த்த கேக், பொடித்த பிஸ்கெட், வெண்ணெய் சேர்த்து நன்றாக கலந்து அழுத்தி உருளை வடிவில் பிடித்து சாக்லெட் கிரீமில்  முக்கியெடுத்து ஃப்ரிட்ஜில் வைக்கவும். பரிமாறும் போது மேலே சூடான சாக்லெட் கிரீம் ஊற்றி அலங்கரித்து பரிமாறவும்.