பொரி உருண்டை சாக்லெட் ட்ரபிள்ஸ்



என்னென்ன தேவை?

பொரி - 1 கப்,
வெல்லம் - 1/2 கப்,
தண்ணீர் - 1/4 கப்,
சாக்லெட் கிரீம் - 1/4 கப்.

எப்படிச் செய்வது?


வெல்லத்தை தண்ணீர் விட்டு கரைத்து வடித்து அடுப்பில் வைத்து சாஸ் பதத்திற்கு பாகு காய்ச்சவும். அதில் பொரியை கலந்து, சிறிது  ஆறியதும் உருண்டைகள் பிடித்து, சாக்லெட் கிரீமில் முக்கியெடுத்து செட் ஆனதும் பரிமாறவும்.