கொண்டாட்டம்



உலகில் அதிகமாக இஸ்லாமியர்கள் வாழும் நாடு இந்தோனேஷியா. அங்கே ஆகஸ்ட் 30 மாலை முதல் ஆகஸ்ட் 31  மாலை வரை இஸ்லாமிய புது வருடம் சிறப்பாக கொண்டாடப்பட்டது. அதன் ஒரு பகுதி தான் இது.