அமைதிஆப்கானிஸ்தானின் தலைநகரம் காபூல். அங்கிருக்கும் சுவர்களில் துலிப் மலர்களை வரைகிறார் ஒரு ஓவியர். இது மாதிரி வெற்றுச் சுவர்களில் நாட்டின் அமைதிக்காக மலர்களை வரைந்துவருகின்றனர் ஆப்கானிய ஓவியர்கள்.